திருவரங்கப் பெருமாள் அரையர்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருவரங்கப்பெருமாள் அரையர் – ஸ்ரீரங்கம் திருநக்ஷத்ரம் : வைகாசி, கேட்டை அவதார ஸ்தலம்: திருவரங்கம் ஆசார்யன்: மணக்கால் நம்பி, ஆளவந்தார் சிஷ்யர்கள்: எம்பெருமானார் (க்ரந்த காலக்ஷேப சீடர்) பரமபதித்த இடம் : திருவரங்கம் திருவரங்கப் பெருமாள் அரையர் ஆளவந்தாரின் திருக்குமாரர் மற்றும் ப்ரதான ஶிஷ்யர் ஆவார். திருவரங்கப் பெருமாள் அரையர் இசை, அபிநயம், நாடகம் ஆகிய மூன்றிலும் சிறந்து விளங்கினார். அரையர் … Read more