அப்பிள்ளார்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம் : தெரியவில்லை அவதாரஸ்தலம் :தெரியவில்லை ஆசார்யன் : மணவாள மாமுனிகள் அருளிச் செயல்கள்: சம்ப்ரதாய சந்திரிகை, கால ப்ரகாசிகை அப்பிள்ளான் என்று அழைக்கப்பட்ட அப்பிள்ளார் ஒரு சிறந்த பண்டிதர் ஆவார். இவர் எம்பெருமானாரின் சிஷ்யரான கிடாம்பியாச்சானின் திருவம்சத்தில் அவதாரம் செய்ததாய்க் கூறுவர். இவரே பிற்காலத்தில் மணவாள மாமுனிகள் நெருங்கிய சிஷ்யரும் அஷ்டதிக் கஜங்களில் ஒருவருமாய்த் திகழ்ந்தார். … Read more

அப்பிள்ளை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: தெரியவில்லை அவதார ஸ்தலம்: தெரியவில்லை ஆசார்யன்: மணவாள மாமுனிகள் அருளிச்செயல்கள்: இயற்பாவில் உள்ள அனைத்துத் திருவந்தாதிகளுக்கும் வ்யாக்யானங்கள், திருவிருத்த வ்யாக்யானம் (முதல் 15 பாசுரங்கள்), யதிராஜ விம்சதி வ்யாக்யானம், வாழி திருநாமங்கள். ப்ரணதார்த்திஹரன் என்ற திருநாமம்கொண்டு அவதரித்தார், பின்னர் “அப்பிள்ளை” என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். இவரே பிற்காலத்தில் மாமுனிகளின் நெருங்கிய சீடரும் அஷ்டதிக்கஜங்களில் ஒருவருமாகத் திகழ்ந்தார். … Read more

பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதநாராயண குரவே நம: திருநக்ஷத்ரம் : கார்த்திகை புனர்பூசம் அவதார ஸ்தலம் : காஞ்சிபுரம் ஆசார்யன்: மணவாள மாமுனிகள் சிஷ்யர்கள்: கோயில் அப்பன் (தன்னுடைய பூர்வாச்ரம திருக்குமாரர்), பரவஸ்து அண்ணன், பரவஸ்து அழகிய மணவாள ஜீயர், அண்ணராய சக்ரவர்த்தி, மேல்நாட்டுத் தோழப்பர் நாயனார் எனப் பலர். அருளிச் செயல்கள்: அந்திமோபாய நிஷ்டை திருநாடு அலங்கரித்த திவ்யதேசம் … Read more

ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: ஆடி – பூசம் அவதார ஸ்தலம்: காஞ்சிபுரம் (திருத்தண்கா, தீபப்ரகாசர் சந்நிதி அருகே) ஆசார்யன்: மணவாள மாமுனிகள் சிஷ்யர்கள்: தமது திருக்குமாரர்களான அண்ணனப்பா, அனந்தாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச்செயல்கள்: ஸ்ரீபாஷ்யம், ஸ்ரீமத் பாகவதம், ஸுபாலோபநிஷத் ஆகியவைகளுக்கு குறுகிய வ்யாக்யானங்கள். பராசர பட்டரின் அஷ்டச்லோகீ வ்யாக்யானம் மாமுனிகளின் நியமனப்படி : ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம், … Read more

கோயில் கந்தாடை அண்ணன்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதநாராயண குரவே நம: கோயில் கந்தாடை அண்ணன் – ஸ்ரீரங்கம் அண்ணன் திருமாளிகை திருநக்ஷத்ரம்: புரட்டாசி பூரட்டாதி ஆசார்யன்: மணவாள மாமுனிகள் அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம் சிஷ்யர்கள்: கந்தாடை அண்ணன் (திருமகனார்), கந்தாடை இராமாநுஜ ஐயங்கார் மற்றும் பலர் அருளிச்செயல்கள்: ஸ்ரீ பராங்குச பஞ்ச விம்சதி, வரவரமுனி அஷ்டகம், மாமுனிகள் கண்ணிநுண்சிறுத்தாம்பு உயர்ந்ததான யதிராஜ பாதுகை … Read more

பொன்னடிக்கால் ஜீயர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீ வரதநாராயண குரவே நம: பொன்னடிக்கால் ஜீயர் – வானமாமலை பொன்னடிக்கால் ஜீயர் – திருவல்லிக்கேணி திருநக்ஷத்ரம் : புரட்டாசி , புனர்பூசம் அவதார ஸ்தலம் : வானமாமலை ஆசார்யன்: அழகிய மனவாள மாமுனிகள் பரமபதம் அடைந்த ஸ்தலம் : வானமாமலை க்ரந்தங்கள்: திருப்பாவை ஸ்வாபதேசம் முதலியன பொன்னடிக்கால் ஜீயரின் பூர்வாச்ரமப் பெயர் “அழகிய வரதர்”. வானமாமலை … Read more