திருக்கோஷ்டியூர் நம்பி

ஸ்ரீ:ஸ்ரீமதே ஶடகோபாய நம:ஸ்ரீமதே ராமாநுஜாய நம:ஸ்ரீமத் வரவரமுநயே நம:ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம் : வைகாசி ரோஹிணி      அவதார ஸ்தலம் : திருக்கோஷ்டியூர் ஆசார்யன் : ஆளவந்தார் சிஷ்யர்கள் : எம்பெருமானார் (க்ரந்த காலக்ஷேப ஶிஷ்யர்) பெரியாழ்வார் திருமொழியில் நாவகாரியம் பதிகத்தில் (4.4) திருக்கோஷ்டியூரைப் பற்றி மிகவும் பெருமையாகப் பாடியுள்ளார் பெரியாழ்வார். திருக்கோஷ்டியூர் நம்பி திருக்குருகைப்பிரான் என்கிற திருநாமத்துடன் இந்த அழகான திவ்யதேஶத்தில் அவதரித்தார். ஆளவந்தாருடைய முக்கியமான ஶிஷ்யர்களுள் இவரும் ஒருவர். இவர் பிற்காலத்தில் ப்ரஸித்தமாகத் திருக்கோஷ்டியூர் நம்பி என்றே அழைக்கப்பட்டார். இவருக்கு … Read more