அழகிய மணவாள மாமுனிகள்
ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: நமது கடந்த பதிவில் திருவாய்மொழிப் பிள்ளையின் (https://acharyas.koyil.org/index.php/2015/10/22/thiruvaimozhi-pillai-tamil/) வைபவங்களை அனுபவித்து மகிழ்ந்தோம் . இப்பொழுது ஓராண் வழி குருபரம்பரையில் அடுத்த ஆசார்யனான ஸ்ரீ மணவாள மாமுனிகளின் வைபவங்களை அனுபவிப்போம். திருநக்ஷத்ரம் : ஐப்பசியில் திருமூலம் அவதார ஸ்தலம் : ஆழவார்திருநகரி ஆசார்யன் : திருவாய்மொழிப் பிள்ளை ஶிஷ்யர்கள் : அஷ்ட திக் கஜங்கள் : பொன்னடிக்கால் ஜீயர் … Read more