முன்னுரை
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யாமுந மத்யமாம் அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் ஸ்ரீமந் நாராயணன் தொடக்கமாகவும் நாதமுனி மற்றும் ஆளவந்தாரை நடுவாகவும் என்னுடைய ஆசார்யனை ஈறாகவும் கொண்டுள்ள சீரிய குருபரம்பரையை நான் வணங்குகிறேன். நம்முடைய குருபரம்பரையைக் கொண்டாடும் இந்த திவ்யமான ச்லோகம் கூரத்தாழ்வானால் அருளப்பட்டது. அவருக்கு அஸ்மதாசார்ய என்னும் பதம் அவருடைய ஆசார்யனான எம்பெருமானாரைக் குறிக்கும். ஆனால் … Read more