பெரியாழ்வார்
ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: ஆனி ஸ்வாதி அவதாரஸ்தலம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆசார்யன்: விஷ்வக்சேனர் பிரபந்தங்கள்: திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி பரமபதம் அடைந்த இடம்: திருமாலிருஞ்சோலை திருப்பாவை வ்யாக்யானத்தில் பெரியவாச்சான்பிள்ளை பெரியாழ்வாரை அத்புதமாகப் போற்றுகிறார். ஸம்ஸாரத்தில் மூழ்கித்தவிக்கும் ஜீவர்களுக்குப் பெரியாழ்வார் ஸஹஜ தாஸ்யம் எனும் எம்பெருமானிடம் ஜீவன் தனக்கு இயல்வான தாஸ்ய பாவத்தோடு கைங்கர்யம் செய்வதைப் பெரியாழ்வார் காட்டியருளினார், கைங்கர்யம் மூலம் எம்பெருமானை அடைய … Read more