முதலாழ்வார்கள்
ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: இந்த கட்டுரையில் முதலாழ்வார்கள் (பொய்கையார், பூதத்தார், பேயார்) வைபவத்தை பேசுவோம். பொய்கை ஆழ்வார் : திருநட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் அவதார திருத்தலம் : திருவெஃகா (காஞ்சிபுரம்) ஆசாரியன் : சேனை முதலியார் பிரபந்தம் : முதல் திருவந்தாதி திருவெஃகா யதோக்தகாரி பெருமாள் கோயிலின் அருகில் உள்ள குளத்தில் (புஷ்கரணி) பொய்கை ஆழ்வார் அவதரித்தார். இவரின் மறு … Read more