பெரிய நம்பி
ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: முந்தைய பதிவில் (https://acharyas.koyil.org/index.php/2015/07/08/alavandhar-tamil/) ஆளவந்தாரை அநுபவித்தோம். இப்பொழுது ஓராண் வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனைப் பற்றிக் காண்போம். திருநக்ஷத்ரம்: மார்கழி கேட்டை அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம் ஆசார்யன்: ஆளவந்தார் ஶிஷ்யர்கள்: எம்பெருமானார், மலை குனிய நின்றார், ஆரியூரில் ஸ்ரீ ஶடகோப தாஸர், அணி அரங்கத்தமுதனார் பிள்ளை, திருவாய்க்குலமுடையார் பட்டர் மற்றும் பலர். பரமபதித்த இடம்: சோழ தேசத்தில் உள்ள … Read more