திவ்ய தம்பதி
ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: கீழே நாம் குருபரம்பரையின் முன்னுரையைப் பார்த்தோம் (https://acharyas.koyil.org/index.php/2015/03/14/introduction-2-tamil/). மேலே ஒராண்வழி ஆசார்ய பரம்பரையை பற்றித் தெரிந்து கொள்வோம். ஒராண்வழி என்றால் ஒர் ஆசார்யன் தன் ஶிஷ்யனுக்கும், அந்த ஶிஷ்யனே பின்னாளில் ஆசார்யனாய் அவருடைய ஶிஷ்யனுக்கு என்று தொடர்ச்சியாக உண்மையான ஞானத்தை போதித்து வருவது. இங்கு உண்மையான ஞானம் என்று குறிப்பது பூர்வாசார்யர்கள் கருணையோடு நமக்காகவே அருளிச்செய்த ரஹஸ்ய … Read more