பராசர பட்டர்
ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: முந்தைய பதிவில் (https://acharyas.koyil.org/index.php/2015/07/23/embar-tamil/) எம்பாரைப் பற்றி அனுபவித்தோம் . இப்பொழுது ஓராண் வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யன் மற்றும் நம்பெருமாளின் அபிமான புத்திரரான பட்டரை பற்றி அனுபவிப்போம் . பராஶர பட்டர் (திருவடிகளில் நஞ்சீயர்) – திருவரங்கம் திருநக்ஷத்ரம்: வைகாசி அனுஷம் திரு அவதாரத்தலம்: திருவரங்கம் ஆசார்யன்: எம்பார் ஶிஷ்யர்கள்: நஞ்சீயர் திருநாட்டுக்கு எழுந்தருளிய இடம்: திருவரங்கம் அருளிச்செய்தவை: அஷ்டஶ்லோகி, ஸ்ரீ ரங்கராஜ … Read more