திருநாராயணபுரத்து ஆய் ஜநந்யாசார்யர்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம்: ஐப்பசி பூராடம் அவதார ஸ்தலம்: திருநாராயணபுரம் ஆசார்யன்: அவர் திருத்தகப்பனார் லக்ஷ்மணாச்சார்யார் (பஞ்ச சம்ஸ்காரம்) , நாலூராச்சான் பிள்ளை (கிரந்த காலக்ஷேபம்) பரமபதம் அடைந்த இடம்: திருநாராயணபுரம் நூல்கள்: திருப்பாவை வ்யாக்யானங்கள் ஈராயிரப்படி, மற்றும் நாலாயிரப்படி, திருமாலை வ்யாக்யானம், ஆசார்ய ஹ்ருதய வ்யாக்யானம், ஸ்ரீவசனபூஷண வ்யாக்யானம், மாமுனிகள் துதியாகப் பாசுரம். அவதரித்தபோது திருநாமம் தேவராஜன். பின் … Read more