வங்கிபுரத்து நம்பி
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீ எம்பெருமானாரும் வங்கிபுரத்துநம்பியும் திருநக்ஷத்ரம் : அறிய இயலவில்லை அவதார ஸ்தலம்: அறிய இயலவில்லை (இவருடைய தகப்பனார் வங்கிபுரத்து ஆச்சியின் சொந்த ஊர் வங்கிபுரம் அல்லது இவருடைய தகப்பனார் வங்கிபுரத்து ஆச்சி , மணக்கால் நம்பியின் சிஷ்யரான பிறகு வாழ்ந்த ஸ்ரீரங்கம்) ஆசார்யன்: எம்பெருமானார் சிஷ்யர்: சிறியாத்தான் வங்கிபுரத்து நம்பி அருளிச் செய்தவை : விரோதி பரிஹாரம் வங்கிபுரத்து … Read more