திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: ஆவணி ரோஹிணி அவதார ஸ்தலம்: மதுரமங்கலம் ஆசார்யன்: கோயில் கந்தாடை ரங்காசார்யர் ஸ்வாமி (சண்டமாருதம் தொட்டாசார்யர் திருவம்ஸம்) சிஷ்யர்கள்: பலர் பரமபதித்த இடம்: ஸ்ரீபெரும்பூதூர் இவர் மதுரமங்கலத்தில் ராகவாசார்யருக்கும் ஜானகி அம்மாளுக்கும் ஆவணி ரோஹிணி அன்று அவதரித்தார். கண்ணன் மற்றும் பெரியவாச்சான் பிள்ளை ஆகியோரின் திருநக்ஷத்திரத்தன்று பிறந்ததால் இவருக்கும் கிருஷ்ணன் என்றே பெயரிட்டனர். இவர் சீரியதான ஸ்ரீவத்ஸ குலத்தில் … Read more

திருவரங்கப் பெருமாள் அரையர்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருவரங்கப்பெருமாள் அரையர் – ஸ்ரீரங்கம் திருநக்ஷத்ரம் : வைகாசி, கேட்டை அவதார ஸ்தலம்: திருவரங்கம் ஆசார்யன்: மணக்கால் நம்பி, ஆளவந்தார் சிஷ்யர்கள்: எம்பெருமானார் (க்ரந்த காலக்ஷேப சீடர்) பரமபதித்த இடம் : திருவரங்கம் திருவரங்கப் பெருமாள் அரையர் ஆளவந்தாரின் திருக்குமாரர் மற்றும் ப்ரதான ஶிஷ்யர் ஆவார். திருவரங்கப் பெருமாள் அரையர் இசை, அபிநயம், நாடகம் ஆகிய மூன்றிலும் சிறந்து விளங்கினார். அரையர் … Read more

பெரிய திருமலை நம்பி

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்திரம் : வைகாசி, ஸ்வாதி அவதார ஸ்தலம்: திருமலை (திருவேங்கடம்) ஆசார்யன்: ஆளவந்தார் சிஷ்யர்கள்: எம்பெருமானார் (க்ரந்த காலக்ஷேப சிஷ்யர்), மலைகுனிய நின்ற பெருமாள், பிள்ளை திருக்குலமுடையார், பட்டாரியரில் சடகோபதாசர். பெரியதிருமலை நம்பி திருவேங்கடமுடையானின் இன்னருளால் திருமலையில் திருவவதரித்தார். ஆளவந்தாரின் முக்கியமான சிஷ்யர்களுள் இவரும் ஒருவர். இவருக்கு ஸ்ரீசைல பூர்ணர் என்ற திருநாமமும் உண்டு. இவர் எம்பெருமான் … Read more

குருகைக் காவலப்பன்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: தை விசாகம் அவதார ஸ்தலம்: ஆழ்வார்திருநகரி ஆசார்யன்: நாதமுனிகள் குருகைக் காவலப்பன் நாதமுனிகளின் அன்பிற்குரிய ஶிஷ்யர்களில் ஒருவர். நாதமுனிகள் காட்டு மன்னார் கோயிலுக்குத் திரும்பிய பின்பு, எம்பெருமானை தியானிப்பதில் காலம் கழித்து வந்தார். அப்பொழுது குருகைக் காவலப்பனை யோக ரஹஸ்யத்தை கற்றுக் கொள்ளப் பணித்து, பின்பு அவரே கற்றும் கொடுத்தார். குருகைக் காவலப்பனும் அதைக் கற்று … Read more

திருக்கோஷ்டியூர் நம்பி

ஸ்ரீ:ஸ்ரீமதே ஶடகோபாய நம:ஸ்ரீமதே ராமாநுஜாய நம:ஸ்ரீமத் வரவரமுநயே நம:ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம் : வைகாசி ரோஹிணி      அவதார ஸ்தலம் : திருக்கோஷ்டியூர் ஆசார்யன் : ஆளவந்தார் சிஷ்யர்கள் : எம்பெருமானார் (க்ரந்த காலக்ஷேப ஶிஷ்யர்) பெரியாழ்வார் திருமொழியில் நாவகாரியம் பதிகத்தில் (4.4) திருக்கோஷ்டியூரைப் பற்றி மிகவும் பெருமையாகப் பாடியுள்ளார் பெரியாழ்வார். திருக்கோஷ்டியூர் நம்பி திருக்குருகைப்பிரான் என்கிற திருநாமத்துடன் இந்த அழகான திவ்யதேஶத்தில் அவதரித்தார். ஆளவந்தாருடைய முக்கியமான ஶிஷ்யர்களுள் இவரும் ஒருவர். இவர் பிற்காலத்தில் ப்ரஸித்தமாகத் திருக்கோஷ்டியூர் நம்பி என்றே அழைக்கப்பட்டார். இவருக்கு … Read more

கோயில் கந்தாடை அண்ணன்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதநாராயண குரவே நம: கோயில் கந்தாடை அண்ணன் – ஸ்ரீரங்கம் அண்ணன் திருமாளிகை திருநக்ஷத்ரம்: புரட்டாசி பூரட்டாதி ஆசார்யன்: மணவாள மாமுனிகள் அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம் சிஷ்யர்கள்: கந்தாடை அண்ணன் (திருமகனார்), கந்தாடை இராமாநுஜ ஐயங்கார் மற்றும் பலர் அருளிச்செயல்கள்: ஸ்ரீ பராங்குச பஞ்ச விம்சதி, வரவரமுனி அஷ்டகம், மாமுனிகள் கண்ணிநுண்சிறுத்தாம்பு உயர்ந்ததான யதிராஜ பாதுகை … Read more

கோயில் கந்தாடை அப்பன்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே  நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்திரம்: புரட்டாசி (கன்னி) மகம் தீர்த்தம்: கார்த்திகை சுக்ல பஞ்சமி அவதார திருத்தலம்: ஸ்ரீ ரங்கம் ஆசாரியன்: மணவாளமாமுநிகள் பிரபந்தம் : வரவரமுநி வைபவ விஜயம் கோயில் கந்தாடை அப்பன், கோயில் கந்தாடை அப்பன் திருமாளிகை , காஞ்சீபுரம் யதிராஜ பாதுகை (எம்பெருமானாரின் திருவடிகள்)  என்று போற்றப்பட்ட முதலியாண்டானின் திருவம்சத்தில் தேவராஜ தோழப்பரின் திருக்குமாரராகவும் , கோயில் … Read more

பொன்னடிக்கால் ஜீயர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீ வரதநாராயண குரவே நம: பொன்னடிக்கால் ஜீயர் – வானமாமலை பொன்னடிக்கால் ஜீயர் – திருவல்லிக்கேணி திருநக்ஷத்ரம் : புரட்டாசி , புனர்பூசம் அவதார ஸ்தலம் : வானமாமலை ஆசார்யன்: அழகிய மனவாள மாமுனிகள் பரமபதம் அடைந்த ஸ்தலம் : வானமாமலை க்ரந்தங்கள்: திருப்பாவை ஸ்வாபதேசம் முதலியன பொன்னடிக்கால் ஜீயரின் பூர்வாச்ரமப் பெயர் “அழகிய வரதர்”. வானமாமலை … Read more

vEdhAnthAchAryar

srI: srImathE satakOpAya nama: srImathE rAmAnujAya nama: srImath varavaramunayE nama: srI vAnAchala mahAmunayE nama: srimAn vEnkatanAthArya: kavithArkkika kEsaree | vEdhAnthAchAryavaryO mE sannidhhaththAm sadhA hrudhi || [One who is like a lion to any opposing pundits and debaters, one who possesses wonderful wealth (of gyAnam, bHakthi, vairAgyam, and more), and whose thiru nAmam is ‘vEnkatanathan’, such … Read more

viLanchOlai piLLai

srI: srImathE satakOpAya nama: srImathE rAmAnujAya nama: srImath varavaramunayE nama: srI vAnAchala mahAmunayE nama: AzhvAr EmperumAnAr jIyar thiruvadigaLE charaNam sri viLAnchOlai piLLai is one of the sishyAs of sri piLLai lOkAchAriar. His dAshya nAmam is ‘nalam thigazh nArAyANa dhAsar’. His place of birth is the village of ‘ARanUr’ near thiruvanandhapuram. This is in the shores … Read more