ச்ருத ப்ரகாசிகா பட்டர்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: தெரியவில்லை அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம் ஆசார்யன்: வேத வ்யாஸ பட்டர், நடாதூர் அம்மாள் நூல்கள்: ச்ருத ப்ரகாசிகை , ச்ருத ப்ரதீபிகை, வேதார்த்த ஸங்கிரஹத்திற்கு வியாக்யானம் (தாத்பர்ய தீபிகை) , சரணாகதி கத்யம் மற்றும் ஸுபால உபநிஷத்திற்கு வ்யாக்யானம் , சுக பக்ஷீயம் வேத வ்யாஸ பட்டருக்குப் திருப்பேரனாராக அவதரித்த இவர் ஸுதர்சன ஸூரி (ஸுதர்சன … Read more