திருமழிசை ஆழ்வார்
ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: தை மகம் அவதாரஸ்தலம்: திருமழிசை ஆசார்யன்: விஷ்வக் சேனர், பேயாழ்வார் சிஷ்யர்கள்: கணிகண்ணன், த்ருடவ்ரதன் பிரபந்தங்கள்: நான்முகன் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம் பரமபதம் அடைந்த இடம்: திருக்குடந்தை ஸ்ரீமன் நாராயணன் ஒருவனே தொழத்தக்கவன் என்கிற ஶாஸ்த்ர ஞானம் பூரணமாகக் கைவரப் பெற்று, தேவதாந்தர உபாசனத்தை ஸவாஸநமாக விடுத்தவர் என்பதால் மாமுனிகள் திருமழிசை ஆழ்வாரை, “துய்ய மதி … Read more