வேத வ்யாஸ பட்டர்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: கூரத்தாழ்வான் – பராசர பட்டர் மற்றும் வேத வ்யாஸ பட்டருடன் திருநக்ஷத்ரம் : வைகாசி, அனுஷம் அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம் ஆசார்யன் : எம்பார் பரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம் வேத வ்யாஸ பட்டர் கூரத்தாழ்வானின் ஒப்பற்ற குமாரரும் பராசர பட்டரின் இளைய சகோதரரும் ஆவார். இவர் ஸ்ரீ ராமபிள்ளை என்றும் ஸ்ரீ ராமசூரி என்றும் அழைக்கப்படுவார். … Read more