எறும்பியப்பா
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: எறும்பி அப்பா – காஞ்சீபுரம் அப்பன் ஸ்வாமி திருமாளிகை திருநக்ஷத்ரம்: ஐப்பசி ரேவதி அவதார ஸ்தலம்: எறும்பி ஆசார்யன்: அழகிய மணவாள மாமுனிகள் சிஷ்யர்கள்: (திருமகனார்) பெரிய அப்பா, சேனாபதி ஆழ்வான் நூல்கள்: பூர்வ தினசர்யா, உத்தர தின சர்யா, வரவரமுநி சதகம், விலக்ஷண மோக்ஷ அதிகாரி நிர்ணயம், உபதேச ரத்ன மாலையில் கடைசிப் பாசுரம் எறும்பி … Read more