மாறனேரி நம்பி
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீராமானுஜர் சன்னிதியில் சிற்ப வடிவில் எழுந்தருளியிருக்கும் ஆளவந்தார் (மத்தியில்), தெய்வவாரி ஆண்டான் மற்றும் மாறனேரி நம்பி திருநக்ஷத்ரம்: ஆனி, ஆயில்யம் அவதார ஸ்தலம்: புராந்தகம் (பாண்டிய நாட்டில் இருக்கும் ஒரு கிராமம்) ஆசார்யன்: ஆளவந்தார் பரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம் ஆளவந்தாருடைய தயைக்கு பாத்திரமான சிஷ்யர் மாறனேரி நம்பி. இவர் நான்காவது வர்ணத்தில் அவதரித்தார். இவர் தன் … Read more