மதுரகவி ஆழ்வார்
ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம் : சித்திரையில் சித்திரை அவதார ஸ்தலம் : திருக்கோளூர் ஆசாரியன் : நம்மாழ்வார் அருளிச்செயல் : கண்ணிநுண் சிறுத்தாம்பு திருநாட்டுக்கு எழுந்தருளியது : ஆழ்வார் திருநகரியில் நம்பிள்ளை தனது ஈட்டு வ்யாக்யான அவதாரிகையில் மதுரகவி ஆழ்வாரின் வைபவத்தைத் திறம்பட ஸாதித்தருளியுள்ளார். அவற்றில் சிலவற்றை அனுபவிப்போம். ரிஷிகள் எல்லோரும் ஸாமான்ய ஶாஸ்திரத்தில் கவனம் செலுத்தினார்கள். அப்படி அனுஷ்டித்து, … Read more