கோயில் கொமாண்டூர் இளையவில்லி ஆச்சான்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: கொமாண்டூர் இளையவில்லி ஆச்சான், திருநாங்கூர் செம்பொன் கோயிலில் திருநக்ஷத்ரம்: சித்திரை, ஆயில்யம் அவதார ஸ்தலம்: கொமாண்டூர் ஆசார்யன்: எம்பெருமானார் பரமபதம் அடைந்த இடம்: திருப்பேரூர் கொமாண்டூர் இளையவில்லி ஆச்சான் எம்பெருமானாரின் தாய் வழி ஸஹோதரர். எம்பார் போலே. இளையவில்லி என்றால் லக்ஷ்மணன். லக்ஷ்மணன் ஸ்ரீ ராமனுக்குப் போல இவர் எம்பெருமானார்க்குக் கைங்கர்யம் செய்தார். பாலதன்வி குரு இவரே. … Read more