ஆண்டாள்
ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: திரு ஆடிப்பூரம் அவதாரஸ்தலம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆசார்யன்: பெரியாழ்வார் பிரபந்தங்கள்: திருப்பாவை, நாச்சியார் திருமொழி பரமபதம் அடைந்த இடம்: ஸ்ரீரங்கம் திருப்பாவை ஆறாயிரப்படி வியாக்யானத்தில் பெரியவாச்சான் பிள்ளை ஆழ்வார்கள் அனைவரையும்விட ஆண்டாளுக்குள்ள ஏற்றத்தை அழகாக எடுத்துரைக்கிறார். ஸம்ஸாரி(தேஹாத்மாபினிகள், ஐஸ்வர்யம் விரும்புபவர்கள்)களுக்கும் ஆத்ம விவேகம் அடைந்தவர்க்குமுள்ள வேறுபாடு சிறு கல்லுக்கும் பெரிய மலைக்குமுள்ளது போன்றது. தாமே முயன்று விவேகம்பெற்று … Read more