எம்பார்
ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: முந்தைய பதிவில் (https://acharyas.koyil.org/index.php/2015/07/22/emperumanar-tamil/) எம்பெருமானரைப் பற்றி அனுபவித்தோம் . இப்பொழுது ஓராண் வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யன் விஷயமாகக் காண்போம் . எம்பார் , மதுரமங்கலம் திருநக்ஷத்ரம்: தை புனர்பூசம் திரு அவதாரத்தலம்: மதுரமங்கலம் ஆசார்யன்: பெரிய திருமலை நம்பிகள் ஶிஷ்யர்கள்: பராசர பட்டர் , வேத வ்யாஶ பட்டர் திருநாட்டுக்கு எழுந்தருளிய இடம்: திருவரங்கம் அருளிச்செய்தவை: விஞ்ஞான … Read more