முன்னுரை (தொடர்ச்சி)
ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: முந்தைய பதிவில் (https://acharyas.koyil.org/index.php/2015/03/13/introduction-tamil/), நாம் நம்முடைய குருபரம்பரையைப் பற்றித் தெரிந்து கொள்ளத் தொடங்கினோம். ஶ்ரிய:பதியான எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் ஸ்ரீவைகுண்டத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவி மற்றும் எண்ணிலடங்காத திவ்ய மஹிஷிகளுடனும் அநந்தன் கருடன் விஷ்வக்ஸேனர் முதலிய நித்ய ஸூரிகளுடனும் முக்தர்களுடனும் எண்ணிலடங்காத கல்யாண குணங்களை உடையவனாகவும் விளங்குகிறான். ஸ்ரீவைகுண்டம் என்கிற பரம்பதம் எல்லையில்லாத இன்பங்களை உள்ளடக்கியுள்ள இடம். … Read more