அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம் :  மார்கழி அவிட்டம் அவதார ஸ்தலம் :  ஸ்ரீரங்கம் ஆசார்யன் :  வடக்குத் திருவீதிப் பிள்ளை பரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம் க்ரந்தங்கள் : திருப்பாவை ஆராயிரப்படி வ்யாக்யானம், கண்ணிநுண் சிறுத்தாம்பு வ்யாக்யானம்,  அமலனாதிபிரான் வ்யாக்யானம், அருளிச்செயல் ரஹஸ்யம் (ஆழ்வாரின் அமுதச்சொற்களைக் கொண்டே எழுதப்பட்ட ரஹஸ்யத்ரய விவரணம்),  ஆசார்ய ஹ்ருதயம் பட்டோலை (ஆசார்ய ஹ்ருதயத்திற்கு அவரே … Read more

ತೊಂಡರಡಿಪ್ಪೊಡಿ ಆಳ್ವಾರ್

ಶ್ರೀ: ಶ್ರೀಮತೇ ಶಠಕೋಪಾಯ ನಮ: ಶ್ರೀಮತೇ ರಾಮಾನುಜಾಯ ನಮ: ಶ್ರೀಮದ್ ವರವರಮುನಯೇ ನಮ: ಶ್ರೀ ವಾನಾಚಲ ಮಹಾಮುನಯೇ ನಮ: ತಿರುನಕ್ಷತ್ರಮ್: ಮಾರ್ಹಳಿ, ಕೇಟ್ಟೈ ಅವತಾರ ಸ್ಥಳಂ: ತಿರುಮಂಡಂಗುಡಿ ಆಚಾರ್ಯನ್: ವಿಶ್ವಕ್ಸೇನರ್ ಕೃತಿಗಳು: ತಿರುಮಾಲೈ, ತಿರುಪ್ಪಳ್ಳಿಯೆಳುಚ್ಚಿ ಪರಮಪದಕ್ಕೆ ಸೇರಿದ ಸ್ಥಳ: ಶ್ರೀರಂಗಮ್ ನನ್ಜೀಯರ್, ತಿರುಪ್ಪಳ್ಳಿಯೆಳುಚ್ಚಿಗೆ ತಮ್ಮ ವ್ಯಾಖ್ಯಾನ ಅವತಾರಿಕೆಯಲ್ಲಿ ಗುರುತಿಸುವುದೇನೆಂದರೆ ಆಳ್ವಾರರು ಈ ಸಂಸಾರದಲ್ಲಿ “ಅನಾದಿ ಮಾಯಯಾ ಸುಪ್ತ:” (ಬಹು ಪ್ರಾಚೀನ ಕಾಲದಿಂದ ಅಜ್ಞಾನದಿಂದಾಗಿ ಈ ಸಂಸಾರದಲ್ಲಿ ನಿದ್ರಿಸುತ್ತಿದ್ದರು) ಮತ್ತು ಎಂಪೆರುಮಾನನು ಅವರನ್ನು ಎಚ್ಚರಗೊಳಿಸುತ್ತಾನೆ (ಅವರಿಗೆ ನಿಷ್ಕಳಂಕ ಜ್ಞಾನವನ್ನು … Read more

திருக்குருகைப்பிரான் பிள்ளான்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம்: ஐப்பசி பூராடம் (ஆவணி மிருகசீர்ஷம் என இவருடைய தனியன் ஒன்றிலிருந்து தெரிய வருகிறது) அவதார ஸ்தலம்: ஆழ்வார் திருநகரி ஆசார்யன்: எம்பெருமானார் அருளிச்செய்தவை: திருவாய்மொழி 6000 படி வ்யாக்யானம் பிள்ளான், பெரியதிருமலை நம்பியின் சிறப்பு வாய்ந்த திருக்குமாரர் ஆவார்.  குருகேசர், குருகாதிநாதர் என்றும் இவர் அறியப்படுகிறார். எம்பெருமானாரே இவருக்கு இந்தத் திருநாமத்தைச் சாற்றி, திருவாய்மொழிக்கு முதல் … Read more

തിരുമങ്കയാഴ്വാർ

ശ്രീ: ശ്രീമതേ ശഠകോപായ നമ: ശ്രീമതേ രാമാനുജായ നമ: ശ്രീമദ് വരവരമുനയേ നമ: ശ്രീ വാനാചല മഹാമുനയേ നമ: നക്ഷത്രം – തുലാ കാർത്തിക അവതാരസ്ഥലം – ത്രുക്കുറയലൂർ ആചാര്യമ്മാര്‍ – വിഷ്വക്സേനർ, ത്രുനറയൂർ നംബി, ത്രുക്കണ്ണപുരം സൗരിപ്പെരുമാൾ ശിഷ്യന്മാർ – സ്വന്തം അളിയൻ ഇളയാഴ്വാർ, പരകാല ശിഷ്യർ, നീർമേൽ നടപ്പാൻ, താളൂതുവാൻ, തോരാ വഴക്കൻ, നിഴലിൽ മറൈവാൻ, ഉയരെ തൂങ്ങുവാൻ പ്രബന്ധങ്ങൾ – പെരിയ തൃമൊഴി, തൃക്കുറുന്താണ്ടകം, തൃവെഴുകൂറ്റിര്ക്കൈ. ചെറിയ തൃമടൽ, പെരിയ തൃമടൽ, തൃനെടുന്താണ്ടകം … Read more

ತಿರುಪ್ಪಾಣಾಳ್ವಾರ್

ಶ್ರೀ: ಶ್ರೀಮತೇ ಶಠಕೋಪಾಯ ನಮ: ಶ್ರೀಮತೇ ರಾಮಾನುಜಾಯ ನಮ: ಶ್ರೀಮದ್ ವರವರಮುನಯೇ ನಮ: ಶ್ರೀ ವಾನಾಚಲ ಮಹಾಮುನಯೇ ನಮ: ತಿರುನಕ್ಷತ್ರಮ್: ಕಾರ್ತಿಗೈ, ರೋಹಿಣಿ ಅವತಾರ ಸ್ಥಳಂ: ಉರೈಯೂರ್ ಆಚಾರ್ಯನ್: ವಿಶ್ವಕ್ಸೇನರ್ ಕೃತಿಗಳು: ಅಮಲನಾದಿಪಿರಾನ್ ಪರಮಪದಕ್ಕೆ ಸೇರಿದ ಸ್ಥಳ: ಶ್ರೀರಂಗಮ್ ಪೂರ್ವಾಚಾರ್ಯ ಚರಿತ್ರೆಯಲ್ಲಿ ಆಳವಂದಾರರಿಗೆ ಮುನಿ ವಾಹನರ್ ಎಂದೂ ಹೆಸರಾದ ತಿರುಪ್ಪಾಣಾಳ್ವಾರರ ಕುರಿತು ವಿಶಿಷ್ಟವಾದ ಸಂಬಂಧವಿತ್ತೆಂದು ವಿವರಿಸಲಾಗಿದೆ. ಪೆರಿಯವಾಚಾನ್ ಪಿಳ್ಳೈ, ಅಳಗಿಯ ಮಣವಾಳ ಪೆರುಮಾಳ್ ನಾಯನಾರ್ ಮತ್ತು ವೇದಾಂತಾಚಾರ್ಯರ್ ಇವರು ಆಳ್ವಾರರ ಅಮಲನಾದಿಪಿರಾನ್ ಪ್ರಬಂಧಕ್ಕೆ ಸುಂದರವಾದ ವ್ಯಾಖ್ಯಾನಗಳನ್ನು ಬರೆದಿದ್ದಾರೆ. … Read more

பின்பழகிய பெருமாள் ஜீயர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: நம்பிள்ளை காலக்ஷேப கோஷ்டி – பின்பழகிய பெருமாள் ஜீயர் இடமிருந்து இரண்டாவது நம்பிள்ளை திருவடிகளில் பின்பழகிய பெருமாள் ஜீயர், ஸ்ரீரங்கம் திருநக்ஷத்ரம் : ஐப்பசி சதயம் அவதார ஸ்தலம் : திருப்புட்குழி ஆசார்யன் : நம்பிள்ளை பரமபதம் அடைந்த இடம் : ஸ்ரீரங்கம் அருளிய க்ரந்தங்கள் : 6000  படி குரு பரம்பரா ப்ரபாவம். வார்த்தாமாலை என்ற … Read more

பிள்ளை லோகம் ஜீயர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம் : சித்திரை திருவோணம் (ச்ரவணம்) அவதார ஸ்தலம் : காஞ்சிபுரம் ஆசார்யன்: சடகோபாசார்யர் அருளிச் செய்தவை: தனியன் வ்யாக்யானங்கள், ராமானுஜ திவ்ய சரிதை, யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம், இராமானுச நூற்றந்தாதி வ்யாக்யானம், மாமுனிகளின் அநேக ஸ்ரீஸுக்திகளுக்கு வ்யாக்யானங்கள், ரஹஸ்ய க்ரந்தங்கள் சிலவற்றிற்கு வ்யாக்யானங்கள், மாமுனிகளின் வாழித்திருநாமம் – “செய்ய தாமரை தாழிணை”க்கு வ்யாக்யானம், ஸ்ரீ வைஷ்ணவ … Read more

திருமழிசை அண்ணாவப்பங்கார்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம் : ஆனி அவிட்டம் அவதார ஸ்தலம் : திருமழிசை ஆசார்யன் : திருதகப்பனார் நரஸிம்ஹாசார்யர் மஹீஸார க்ஷேத்ரம் என ப்ரசித்தி பெற்ற திருமழிசையில் பிறந்த இவர்க்குத் திருத் தகப்பனார் வீர ராகவன் எனப் பெயரிட்டார். முதலியாண்டானின் வாதூல குலத்தில் திருவவதரித்தார். இவரது பக்தி ஸாரோதயம் எனும் தோத்திர நூலில் இவர் பிதாமகர் திருநாமம் ரகுவராசார்யர் என்று … Read more

திருமாலை ஆண்டான்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம் : மாசி  மகம் அவதார ஸ்தலம் : திருமாலிருஞ்சோலை ஆசார்யன் : ஆளவந்தார் சிஷ்யர்கள் :  எம்பெருமானார் (கிரந்த காலக்ஷேப  சிஷ்யர்) ஆளவந்தாரின் பிரதான சிஷ்யர்களில் ஒருவர் திருமாலை ஆண்டான். இவர்  மாலாதாரர் என்றும் ஸ்ரீ குணபூர்ணர் என்றும் வேறு பெயர்களாலும் அறியப்படுகிறார். ஆளவந்தார் தமது ஐந்து பிரதான சிஷ்யர்களை அழைத்து அவர்களை எம்பெருமானாருக்கு நமது … Read more

அப்பிள்ளார்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம் : தெரியவில்லை அவதாரஸ்தலம் :தெரியவில்லை ஆசார்யன் : மணவாள மாமுனிகள் அருளிச் செயல்கள்: சம்ப்ரதாய சந்திரிகை, கால ப்ரகாசிகை அப்பிள்ளான் என்று அழைக்கப்பட்ட அப்பிள்ளார் ஒரு சிறந்த பண்டிதர் ஆவார். இவர் எம்பெருமானாரின் சிஷ்யரான கிடாம்பியாச்சானின் திருவம்சத்தில் அவதாரம் செய்ததாய்க் கூறுவர். இவரே பிற்காலத்தில் மணவாள மாமுனிகள் நெருங்கிய சிஷ்யரும் அஷ்டதிக் கஜங்களில் ஒருவருமாய்த் திகழ்ந்தார். … Read more