நஞ்சீயர்
ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: முந்தைய பதிவில் (https://acharyas.koyil.org/index.php/2015/07/29/parasara-bhattar-tamil/) பராஶர பட்டரைப் பற்றி அனுபவித்தோம். இப்பொழுது ஓராண் வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனான நஞ்சீயரைப் பற்றி அனுபவிப்போம் . நஞ்சீயர் – திருநாராயண புரம் திருநக்ஷத்ரம்: பங்குனி, உத்திரம் அவதார ஸ்தலம்: திருநாராயண புரம் ஆசார்யன்: பராசர பட்டர் ஶிஷ்யர்கள்: நம்பிள்ளை, ஸ்ரீ ஸேனாதிபதி ஜீயர் மற்றும் பலர் பரமபதித்த இடம்: ஸ்ரீரங்கம் அருளிச்செய்தவை: திருவாய்மொழி … Read more